* " ஊட்டியில எஸ்டேட் இருக்குன்னு சொன்னீங்களே ..... "
" ஆமா, அது எம் பேர்ல இருக்குன்னு சொல்லலையே டார்லிங் ! "
* " இனிமேல் சத்தியமா குடிக்க மாட்டேன்னு சொன்னீங்களே..."
" விட்டுட்டேன் டாக்டர் !"
" குடிக்கிறதையா?"
" ம் ஹூம், சத்தியம் பண்றதை !"
* " ஜெனரல் வார்டுல இருக்க விரும்புறீங்களா...ஸ்பெஷல் வார்டுல இருக்க விரும்புறீங்களா?"
" எங்கே வேணாலும் இருக்கென் டாக்டர். ஆனா, நான் இருக்கணும்!"

No comments:
Post a Comment