* அமெரிக்காவை மைனஸ் 51 டிகிரிக்கு உறைய வைத்த பனிப்புயல். 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு. மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம், போதுமான உணவை
கையிருப்பில் வைத்துக் கொள்ளவும், ஐந்து நிமிடங்கள் வரை ஆடை மூடாத பகுதிகள் இந்த குளிரால் பெருமளவு பாதிக்கப்
படும், கார் உள்ளிட்ட வாகனங்களை ஸ்டார்ட் செய்யமுடியாது, நீர் செல்லும் சாலைகளில் நீர் உடனடியாக உறைந்துவிடும்,
குடிநீர் குழாய்கள் உறைந்து வெடித்து விடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
* மேகங்களில் காற்றும் தண்ணீரும்தான் கலந்திருக்கின்றன. இந்த இரண்டுமே எந்த ஒளியையும் கிரகிக்கும் தன்மை
கொண்டவை அல்ல. மாறாக, ஒளியை அப்படியே ஊடுருவச் செய்யும் கண்ணாடி போன்றவை. இருந்தும் மேகங்கள் பால்
போன்ற வெண்மை நிறத்தில் இருப்பது ஓர் ஆச்சர்யமான அறிவியல் உண்மை.
-- ' தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஜனவரி 7, 2014.

No comments:
Post a Comment