துளசியை எப்படிப் பறிக்க வேண்டும்?
ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்க வேண்டும். பறிக்கும் போது :
' துளஸ்யம்மருத ஐந்மாஸி ஸாதாத்வம்
கேஸவப்ரியே கேஸவார்த்தம்லு நாளி த்வாம்
வரதா பவ ஸோபதே '
என்ற சுலோகத்தை சொல்லிக் கொண்டு பறிக்க வேண்டும். நான்கு இலைகளூம் நடுவில் தளிரும் ( ஐந்து தளங்கள் ) இருப்பது போலத் துளசியை கிள்ளி சேகரிக்க வேண்டும்.
-- தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.

No comments:
Post a Comment