பஞ்ச புராணம் : தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
பஞ்ச கங்கை : ரத்ன கங்கை, தேவ கங்கை, கயிலாய கங்கை, உத்ர கங்கை, பிரம்ம கங்கை.
பஞ்ச ரிஷிகள் : அகத்தியர், புலஸ்தியர், துர்வாசர், ததீசி, வசிஷ்டர்.
பஞ்ச குமாரர்கள் : விநாயகர், முருகர், வீரபத்திரர், பைரவர், சாஸ்தா.
பஞ்ச நந்திகள் : போக நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி.
பஞ்ச மூர்த்திகள் : விநாயகர், முருகர், சிவன், அம்பாள், சண்டிகேசுவரர்.
பஞ்சாபிஷேகம் : வில்வ இலை கலந்த நீர், ரத்தினங்கள் இடப்பட்ட நீர், பச்சைகற்பூரம், குங்குமப்பூ, கிராம்பு, விளாமிச்சை வேர்
ஆகிய வாசனை பொருட்கள் கலந்த தோதகம், தர்ப்பைப்புல் இடப்பட்ட நீர், பழச்சாறு கலந்த நீர்.
பஞ்ச பல்லவம் : அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி.
பஞ்ச இலைகள் : வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கு, கிளுவை.
பஞ்ச உற்சவம் : நித்திய உற்சவம், வார உற்சவம், பட்ச உற்சவம் ( மாதம் இரு முறை ), மாதாந்திர உற்சவம், வருடாந்திர
உற்சவம்.
பஞ்ச பருவ உற்சவம் : அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி, மாதப் பிறப்பு.
பஞ்ச பூதங்கள் : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
பஞ்ச சபைகள் : ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.
பஞ்ச ஆரண்யம் :உஷக் காலம், கால சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம்.
பஞ்ச சிவனின் சிரசு : தத்புருஷம், அகோரம், ஸத்யோஜாதம், வாமதேவம், ஈசானம்.
பஞ்ச மாலகள் : இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.
பஞ்சாங்கம் : திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.
பஞ்சாம யக்ஞம் : பிரம்ம யக்ஞம் , பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம் , மானுஷ யக்ஞம் .
பஞ்ச ரத்தினங்கள் : வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
பஞ்ச தந்திரங்கள் : மித்திர பேதம், சுகிர் லாபம், சந்திவிக்கிரகம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.
-- தினமலர் பக்திமலர். டிசம்பர் 11, 2014.

No comments:
Post a Comment