ராகங்களின் பிரிஸ்கிரிப்ஷன் டயரி...
நீலாம்பரி ராகம் -- கேட்டாலே தூக்கம் வருடும்.
ஸ்ரீராகம் -- ஜீரணத்துக்கு பலன் உண்டு.
சாமா ராகம் -- மனக்கலக்கம் போகும். அமைதி கிடைக்கும்.
பூபாளம் -- விடியற்காலையில் கேட்டால் உற்சாகம்.
அஸாவேரி -- தலைவலி பறந்துவிடுமாம்.
கரகரப்பிரியா -- பசியை மறக்குமாம்.
பைரவி -- காச நோயை தீர்க்குமாம்.
தோடி -- ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தத்தை குணப்படுத்துமாம்.
சாரங்கா -- பித்தக் கொதிப்பை தணிக்குமாம்.
ஆனந்த பைரவி, ஸ்ரீரஞ்சனி, கமாஸ், காபி, நாயகி, சஹானா, நீலாம்பரி முதலிய ராகங்களைத் தொடர்ந்து கேட்டு வந்தால், மனதை வாட்டும் பல இன்னல்களின் பளு வெகுவாகக் குறையுமாம்.
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர் திருச்சி. 21-12- 2014.

No comments:
Post a Comment