* "தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஜெயலலிதா வயது என்ன?"
--" கருணாநிதியின் வயது 90... ஜெயலலிதாவின் வயது 66".
* "நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குப்பதிவு மையத்துக்குள் செல்ல
முயன்று, வரிசையில் நின்ற இளஞர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டு வரிசையில் சென்று நின்ற அரசியல் பிரபலம்
யார்?"
--"அரசியல் பிரபலம் சிரஞ்சீவி. அவரை வரிசையில் நிற்கச் சொன்னவர் ராஜா கார்த்தி என்கிற லண்டனில் வசிக்கும்
இந்தியர்."
* "தமிழக அரசின் தலைமைக் கருவூலம் எங்கு செயல்படுகிறது?"
--"பனகல் மாளிகை, சைதாப்பேட்டை!"
* "நோக்கியா நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ -ஆக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தியரின் பெயர் என்ன?"
--ராஜிவ் சூரி. நோக்கியா நிறுவனத்தை வாங்கியிருக்கும் மைக்க்ரோசாஃட் நிற்வாகம். நிறுவனத்தின் நல்லெண்ணத்தைத்
தக்கவைக்க இந்த நடவடிக்கையை எடுத்ஹுள்ளது!"
-- -ஆனந்த விகடன். 14-5-2014.

No comments:
Post a Comment