* வேப்பிலைக் கொழுந்தை அரைத்துத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் பருத்தொல்லை நீங்கும்.
* காலையில் சத்துள்ள உணவும் இரவில் அரை வயிறு உணவும் சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாழையிலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை, தலை நரைத்தல், தள்ளாமை ஆகியவை காலம் தாழ்த்தி வரும்.
* வெந்தயத்தை தினமும் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
* எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் சிறிதளவு வினிகர் கலந்து குளித்தால் தலைமுடி மிருதுவாகும்.
* காய்ச்சல் குணமாக மிளகைப் பொடி செய்து கஷாயமாகக் குடித்துவரலாம்.
* புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தனமும் பல் துலக்கும்போது அந்த
பொடியுடன் உப்பு சேர்த்துத் துலக்கினால் பல் நோய்கள் வராது.
-- சொ.மு.முத்து. ஓமலூர். ( குறிப்புகள் பலவிதம் ). .
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று இணைப்பு. ஞாயிறு , டிசம்பர் 7 , 2014.

No comments:
Post a Comment