* " பேரீச்சம் பழத்திலே என்ன சத்தி இருக்கு?
"இரும்புச் சத்து!"
" ஓ... அதுதான் இரும்பு சாமனை எடைக்குப் போட்டா காசுக்குப் பதிலா பேரீச்சம்பழம் தர்றாங்களா!"
* "சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை, சாப்பாட்டுக்குப் பின்னாடி சாப்பிட்டுட்டேன்..."
"அடடா... அப்புறம்?"
"மறுபடியும் ஒரு முறை சாப்பிட வேண்டியதா ஆயிடுச்சு!"
* "யார் பேருக்கு அர்ச்சனை பண்ணணும்?"
"என் மனைவி பெயருகு... நீங்களாவது பண்ணுங்க!"
* "நீதிமன்றத்துல இருந்து வெளியே வந்த தலைவர் ஒரு மாதிரியா இருக்காரே ஏன்?"
"செய்தீர்களா...? ஊழல் செய்தீர்கலா...?னு நீதிபதி கேட்டாராம்!"
* "உங்களை ஜெயிக்கவெச்ச தொகுதி மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?"
"பை...பை...ஸீ யூ...!"
--ஆனந்த விகடன். 14-5-2014.

No comments:
Post a Comment