பூமிப் பந்தின் வடக்கு பகுதிக்கு அருகேயுள்ள பகுதிகளில் டிசம்பர் மாத நடுப்பகுதி வரை, தினசரி சூரியன் சீக்கிரம் மறைந்துவிடும். வழக்கமாக, டிச . 21 -ம் தேதிக்குப் பிறகே சூரியன் அதிக நேரம் தெரியத்தொடங்கும். அதனால், அன்றைக்குச் சூரியன் மறுபிறப்பு எடுப்பதாக அந்தக் காலத்தில் நம்பப்பட்டது.
டிசம்பர் 21-ம் தேதிக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. பூமிப் பந்தின் வடக்கு நாடுகளில் ஆண்டின் குறுகிய பகல் - நீண்ட இரவு அன்றைக்குத்தான் வருகிறது. ஆங்கிலத்தில் இதன் பெயர் Winter Solstice. தமிழில் மகராயனம். வடக்கு நாடுகளில் இது கடும் குளிர்காலத்தின் தொடக்கம். அதனால் குளிர்கால - கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலம் விடப்படுகிறது.
மகரயானம் நீண்ட காலமாக யூல் ( Yule - juul ) என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.
-- ஆதி. மாயாபஜார் .
-- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர் 17, 2014.

No comments:
Post a Comment