கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்று மில்லியன் டாலர் கேள்விக்கு ஒரு வெட்னரி டாக்டர் சொன்னது:
'கோழியிலிருந்து தான் முட்டை வந்தது. இப்போதும் வருகிறது. முட்டையிலிருந்து கோழி வராது......குஞ்சுதான் வரும்.குஞ்சு கோழியாகவும் இருக்கலாம், சேவலாகவும் இருக்கலாம்."
2 comments:
சந்தானம் ஐயா,
நல்ல ஜோக் !!!
நான் ஒன்று சொல்லட்டுமா ?
கோழி முன்னாடி வரும், அதாவது முட்டையை மூக்கால் பொத்துக் கொண்டு குஞ்சாக வெளியே வரும்.
ஆனால் முட்டை எப்போதும் கோழியின் 'பின்னால்' தான் வரும் !
:)
நீங்கள் சொல்வதும் நல்ல ஜோக் தான்!
குஞ்சு முன்னாலும், முட்டை பின்னாலும் வரும்.ஆகா !
Post a Comment