உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடகங்கள் எழுதிய ஷேக்ஸ்பியரின் படைப்புக்களில், ' தி ' என்ற சொல் 27,457 முறையும், ' அண்ட் ' என்ற சொல் 25,285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மொழி.
சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனியாக ஒரு மொழியும் கிடையாது. அங்குள்ள மக்கள் ஜெர்மன், ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலிய மொழிகள் பேசுவார்கள்.
அதிர்ஷட ஆடு
போலந்து நாட்டு மக்கள் ஆட்டு முகத்தில் விழிப்பதை அதிர்ஷ்டம் என்றும், காகம்,புறா இரண்டையும் பார்ப்பதை துரதிர்ஷ்டம் என்றும் கருதுகிறார்கள்.
' போனிக்ஸ் '
காந்தியடிகள் முதலில் தொடங்கியது சபர்மதி ஆசிரமம் அல்ல. தென்னாப்பிரிக்காவில்தான் முதல் ஆசிரமத்தை தொடங்கினார். அதன் பெயர்' போனிக்ஸ்
பார்ம் '.
-- தினமலர். பெண்கள்மலர். 14- 1- 2012.
No comments:
Post a Comment