பாம்புகள் மனிதர்களைக் கடிக்குமா? கொத்துமா?
பெரும்பாலான பாம்புகள் கொத்திவிட்டு நம்மை விடுவித்துவிடும். ஆனால், சிலவகைப் பாம்புகள் கடிக்கும். அப்படிக் கடிக்கும்போது விலுக்கென்று வேகமாக கையையோ, காலையோ உதறிக் கொள்ள கூடாது. காரணம், பாம்புகளின் பற்கள் அவற்றின் வாயின் பின்புறத்தைப் பார்த்தபடி அமைந்திருக்கும். அனவே கடிபடும் பகுதியை வேகமாக இழுத்தால் பாதிப்பு அதிகம் உண்டாகும். எதையாவது ( வெந்நீர் போல ) பாம்பின்மீது ஊற்றினால், அது தானாக வாயைத் திறந்து கொள்ளும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ( நடைமுறையில் இதெல்லாம் கஷ்டம் ).
-- குட்டீஸ் சந்தேக மேடை ?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 22, 2013.

No comments:
Post a Comment