* ஸ்டாம்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு விட்டதா? அல்லது, உங்களுக்கு வரும் தபால் உறையில் ஒட்டி இருக்கும் ஸ்டாம்புகளைப் பிரித்தெடுத்து
சேகரிக்க விரும்புகிறீர்களா? அந்த ஸ்டாம்புகளின் மேல் ஒரு மெல்லிய துணியை விரித்து சில விநாடிகள் இஸ்திரி செய்துவிட்டுப் பிரித்தால்...சுலபமாக
பிரிந்து வந்துவிடும்.
* பேனாவில் மை நிரப்ப உபயோகிக்கும் இங்க் ஃபில்லர் ஒன்றிரண்டு வாங்கி சமையலறையில் வைத்துக் கொள்ளுங்கள். எசன்ஸ் வகைகள், சோயா சாஸ்
போன்றவற்றை சரியான அளவுகளில் சமையலில் சேர்க்க வசதியாக இருக்கும்.
* தோசைகக்கல்லின் ஓரம் எண்ணெய்க் கறை படிந்து இறுகிப் போய்விட்டதா? அடுப்பை ஏற்றி தோசைக்கல்லின் விளிம்புப் பகுதியை மட்டும் எரியும்
ஜுவாலையில் வட்டமாக சூடேற்றி, உடனே ஒரு மரக்கரண்டியால் சுரண்டினால், இறுகியுள்ள பிசுக்குப் பகுதி இளகி, உதிர்ந்து விடும்.
-- அவள் விகடன். 21-05-2013
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.

No comments:
Post a Comment