* ஒரு சொத்துக்கு சொந்தக்காரரின் விருப்பத்துக்கு எதிராக, யாரேனும் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்தால் அச்சொத்து தனக்கே உரியது
என வாதாட முடியும்.
* பொருள் தரும் ஒரு எழுத்துகள் : சோ - அரண், மதில். ஏ - அம்பு. ஐ - தலைவன், அழகு. மீ - மேலே. சே - எருது. ஊ - இறைச்சி. ஓ - மதகு.
தே - தெய்வம். நை - வருந்து. கூ - பூமி. வௌ - கவ்வுதல். நொ - துன்பம். யா - ஒரு மரம். து - உண். மூ - மூப்பு. வீ - மலர்.
* உலகின் எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஒரு வார்த்தை உண்டா என்று மொழியாளர்கள் ஆராய்ந்துபார்க்கிறார்கள். இப்போதைக்கு அவர்கள்
அடையாளம் கண்ட ஒரே வார்த்தை ' ஹ ' ( HUH ). ஆம், உலகில் உள்ள எல்லா மொழிக்காரர்களும் அன்றாடம் ஒரு முறையாவது இந்த ' ஹ ' வைப்
பயன்படுத்துகிறார்கள்.

No comments:
Post a Comment