ஜெய்ப்பூர் நகரம் 1727ல் மகாராஜா சவாய் ஜெய்சிங்கால் உருவாக்கப்பட்டது.
1876ல் இளவரசர் ஆல்பர்ட்டும், இரண்டாம் எலிசபத் மகாராணியும் இங்கு வருகை தந்தபோது, அந்த நகரம் முழுவதும் பிங்க் வண்ணத்தால் பெயின்ட்செய்யப்பட்டது. அதனால், அந்த நகரம் பிங்க் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. இன்றுகூட ஜெய்ப்பூரில் பல முக்கிய கட்டடங்கள் பிங்க் வண்ணத்தைத் தாங்கியே உள்ளன.
-- தினமலர் சிறுவர்மலர் . ஆகஸ்ட் 2, 2013.

No comments:
Post a Comment