* மங்கோலியர்கள் இந்தியாவை ' தெய்வத்தின் நாடு ' என்பர்.
* இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில்.
* இந்தியாவில் முதலில் உருவான மாநிலம் உத்தரப்பிரதேசம்.
* இந்தியாவில் காபி பானம் 1600ல் அறிமுகமானது.
* இந்தியாவில் கம்ப்யூட்டர் 1986ல் அறிமுகமானது.
* இந்திய மொழிகளில் முதல் கலைக் களஞ்சியம் தமிழில்தான் உருவாக்கப்பட்டது.
* இந்தியாவில் அதிக ஆயுள் கொண்டவர்கள் பஞ்சாபியர்கள்.
* இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றனர்.
* இந்தியாவின் தலைநகராக 1912 வரை கொல்கத்தா இருந்தது.
--- தினமலர்.சிறுவர்மலர். ஆகஸ்ட் 16, 2013.

No comments:
Post a Comment