காசிக்கு நிகரான தலங்கள் தமிழகத்தில் எங்கிருக்கிறது?
' சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜனம் !
சாயாவனம்ச ஸ்ரீவஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமான ஷட் !'
என்று ஒரு சுலோகம் உள்ளது. இதன்படி சுவேதாரண்யம் ( திருவெண்காடு ), பஞ்சநதம் ( திருவையாறு ), கௌரீ மாயூரம் ( மயிலாடுதுரை ), அர்ஜுனம்
( திருவிடைமருதூர் ) , சாயாவனம் ( பூம்புகார் சமீபம் ), ஸ்ரீவாஞ்சியம் ஆகிய 6 தலங்கள் காசிக்குச் சமமான க்ஷெத்திரங்களாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் அவிநாசி, தென்காசி போன்ற திருதலங்களும் காசிக்கு நிகரானவைகளே.
-- மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- . தினமலர் . பக்திமலர் .ஆகஸ்ட் 15, 2013.

No comments:
Post a Comment