( சிறப்பு )
புதன், வெள்ளி, செவ்வாய், ஜுப்பிடர் மற்றும் சனி கோள்கள் ஜன 20 முதல் பிப் 20 வரை காணப்படும்.
கடந்த 2005-ம் ஆண்டிற்கு பிறகு இது நடக்கவில்லை.
சூரிய மண்டலத்தில் உள்ள பிரகாசமான கோள்கள் எவ்விதமான உபகரணங்களும் இல்லாமல் எளிதாக பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இது நம் முன்னோர்கள் பழங்காலத்தில் பார்த்ததைப் போன்றதாகும்.
இந்த கோள்களை எளிதாக பார்க்க இயலும். ஏனென்றால் சூரிய ஒளியில் பிரதிபலிக்க கூடிய தூரத்தில் அமைந்திருக்கும் மின்னுகின்ற நட்சத்திரங்களைவிட அருகில் உள்ளது. சூரியனிடமிருந்து வரிசைப்படி புதன், வெள்ளி, செவ்வாய், ஜூபிடர் மற்றும் சனி அமைந்துள்ளது.
உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் விடியற்காலையில் இந்த நிகழ்வை காணலாம்.
-- தினமலர். திருச்சி 24-1-2016.

No comments:
Post a Comment