* பாட்டனி என்பது தாவரவியல். கூட்டணி என்பது 'தாவுர'வியல்.!
arivuos@ twitter.com
* மலையாளத்தில் 'சம்சாரித்தல்' னா -- பேசிக்கொண்டிருப்பது என்ற பொருள் தமிழ் சம்சாரத்திலிருந்து மருவி இருக்கலாம்.!
arattagiri@twitter.com
* பொட்டும் பூவும் வைத்து பார்க்கிறாள் விதவை...தன் கணவன் புகைப்படத்திற்கு!
sarani@twitter.com
* வங்கி ஊழியர்களை பொறுத்தவரை கம்ப்யூட்டர் என்பது பெரிய சைஸ் கால்குலேட்டர்... ஒரே விரல்தான்!
arasu@twitter.com
* நம்மள கால வார நினைக்கிறவன் எப்பவும் நம்ம காலுக்கு கீழ தான் இருப்பான் -- இலங்கை!
kanal@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 16-3-2014.

No comments:
Post a Comment