தாயிடம் அன்பாகப் பேசுங்கள்
தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள்
குழந்தையிடம் உற்சாகமாகப் பேசுங்கள்
நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்
அதிகாரிகளிடம் அடக்கமாகப் பேசுங்கள்
ஆசிரியரிடம் மரியாதையுடன் பேசுங்கள்
அரசியல்வாதிகளிடம் சாமர்த்தியமாகப் பேசுங்கள்.
இறைவனிடத்தில் மவுனமாகப் பேசுங்கள்.
--தினத்தந்தி. இணைப்பு. 10-3-2014
-- இதழ் உதவி : s.முருகானந்தம். A.C. Retd. வேளச்சேரி , சென்னை. 42.
தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள்
குழந்தையிடம் உற்சாகமாகப் பேசுங்கள்
நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்
அதிகாரிகளிடம் அடக்கமாகப் பேசுங்கள்
ஆசிரியரிடம் மரியாதையுடன் பேசுங்கள்
அரசியல்வாதிகளிடம் சாமர்த்தியமாகப் பேசுங்கள்.
இறைவனிடத்தில் மவுனமாகப் பேசுங்கள்.
--தினத்தந்தி. இணைப்பு. 10-3-2014
-- இதழ் உதவி : s.முருகானந்தம். A.C. Retd. வேளச்சேரி , சென்னை. 42.
No comments:
Post a Comment