'உனக்குத் தேவையானவற்றை விதை; அல்லது தூவிச் செல். அதன் பின் விளைந்து நிற்கும் உனக்குத் தேவையான பொருளை மட்டும் அறுவடை செய்துகொள்...' அதுவரை மண்ணை இடையூறு செய்யாமல் விலகி நில்' என்பதுதான் உலகின் முதல் இயற்கை விஞ்ஞானி மசானா ஃபுகாகோவின் சித்தாந்தம். உருவாக்கப்படும் அல்லது பெருகும் உணவுத்தேவைக்கு எனச் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டுப்போன இந்தச் சித்தாந்தத்தில் தொலைந்துவருவது பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிகைக் கூட்டமும்தான்.
-- மருத்துவர் கு.சிவராமன். 'ஆறாம் திணை' தொடரில்...
-- ஆனந்த விகடன்.26-02-2014.
-- மருத்துவர் கு.சிவராமன். 'ஆறாம் திணை' தொடரில்...
-- ஆனந்த விகடன்.26-02-2014.
No comments:
Post a Comment