* 40 பனிப் பள்ளங்கள், சந்திரனில் இருப்பதை சந்திராயனின் ரேடார் கண்டுபிடித்துள்ளது !
* ஆமலகம் என்றால் நெல்லி என்று பொருள் . நெல்லிமரத்தின் அடிப்பகுதியில் ஹரியும், நடுப்பகுதியில் ஹரனும்,
நுனிப்பகுதியில் பிரம்மனும் வசிக்கின்றனர்
* பென்சிலில் 'எச்பி', எச்பி2' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 'எச்' என்றால் ஹார்டு, 'பி' என்றால் பிளாக். அந்த பென்சிலில்
பயன்படுத்தப்பட்டுள்ள கிராபைட் எந்த அளவுக்கு உறுதியாக, கறுப்பாக எழுதும் என்பதை இது குறிக்கிறது. .

No comments:
Post a Comment