Saturday, October 8, 2011

தகவல் களஞ்சியம் .

* சகாரா பாலைவனம், சுமார் 36 லட்சம் சதுரமைல் பரப்பளவு கொண்டது .
* மிக மதிப்பு வாய்ந்த உலோகம், புளூட்டோனியம் .
* 13 நாடுகளின் எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா .
* பாலில் இரும்புச்சத்து கிடையாது .
* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்தவகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது .
* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது .
* ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும் .
* குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது .
--- தினத்தந்தி 31 12 . 2010 . இதழ் உதவி A சோமசுந்திரம் , ஸ்தபதியார் , திருநள்ளாறு .

2 comments:

Ramya Parasuram said...

why do you copy from somewhere?

க. சந்தானம் said...

அன்பு ரம்யா பரசுராம் அவர்களே ! நமக்குத் தெரியாத, பல விஷயங்கள் வெளிஉலகில் உள்ளது, நடக்கின்றது . அதை வெளிக்கொணர்ந்து பலரும் அறியும் வண்ணம் செய்வது எனக்குப் பிடித்துள்ளது . அதன் காரணமாகவே நான் இப்படி, பல தகவல்களையும் சேகரித்து கொடுத்து வருகிறேன் . தவறாக இருந்தால் மன்னிக்கவும் .