துப்பாக்கியிலிருந்து குண்டு ( புல்லட் ) எவ்வளவு வேகமாகச் செல்கிறது! அந்த மாதிரி புல்லட் ரயிலும் மிக வேகமாகச் செல்லும். மணிக்கு 200 கிலோமீட்டருக்கு அதிகமான வேகம். இவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டியிருப்பதால் இந்த வகை ரயிலின் உடல் மெலிதாகவும், முன்புறம் சற்று கூர்மையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் காற்றுக்குக் குறைவான தடையை அளித்து காற்றைக் கிழித்தபடி வேகமாகச் செல்ல முடியும்.
சக்கரத்தில் ஏற்படும் அதிர்வுகள் பயணிகளை அடையாதபடி சிறப்பான ஷாக் அப்சார்பர்கள் இருக்கும். தவிர புல்லட் ரயில்களுக்கென்றே தனி ரயில் பாதை போடப்படும். அதாவது இதன் தண்டவாளத்தில் வேறு எந்தவகை ரயிலும் குறுக்கிடாது.
--- குட்டீஸ் கேள்வி - பதில்.
-- தினமலர். சிறுவர்மலர். மார்ச் 22, 2013.

No comments:
Post a Comment