அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் எலைன் னேஜெல்ஸ்ண் . எம்.ஏ. படித்து முடித்தபின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்துக்க்காக சமயங்கள் பற்றி ஆய்வு செய்தார். அவர் எழுதிய THE GNOSTIC GOSPELS என்ற நூலில் வரும் ஒரு சிறு ஆங்கிலக் கவிதை:
Iam the first and last
Iam the honored one and the scormed one
Iam the whore and the holy one
Iam the wife and the virgin ...
Iam the barren one, and many are my songs...
Iam the silence that is incomprehensible
Iam the utterance of my name.
இதன் பொருள்:
ஆதியும் நான் அந்தமும் நான்
புகழப்பட்டவனும் நான்
இகழப்பட்டவனும் நான்
பினிதனும் நான் அற்பனும் நான்
காதல் மனைவியும் நான்
மலடியும் நான் -- குழந்தைகள்
பலரின் தாயும் நான்
புரியாத மவுனமும் நான் -- என்
பெயரை
உறக்கச் சொல்லும் சத்தமும்
நான்.
--- இரா.குமார்.
--- தினமலர். வாரமலர். 3-3-2013.
Iam the first and last
Iam the honored one and the scormed one
Iam the whore and the holy one
Iam the wife and the virgin ...
Iam the barren one, and many are my songs...
Iam the silence that is incomprehensible
Iam the utterance of my name.
இதன் பொருள்:
ஆதியும் நான் அந்தமும் நான்
புகழப்பட்டவனும் நான்
இகழப்பட்டவனும் நான்
பினிதனும் நான் அற்பனும் நான்
காதல் மனைவியும் நான்
மலடியும் நான் -- குழந்தைகள்
பலரின் தாயும் நான்
புரியாத மவுனமும் நான் -- என்
பெயரை
உறக்கச் சொல்லும் சத்தமும்
நான்.
--- இரா.குமார்.
--- தினமலர். வாரமலர். 3-3-2013.
No comments:
Post a Comment