சீன அரசு 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது. எதற்கு என்று கேட்கிறீர்களா? இணையதளங்களை கண்காணிக்க! இணையதளங்களில் என்ன தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பதைக் கண்காணிக்க. இவர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள். அதன்படி யார்
யாரைக் கட்டம் கட்டவேண்டுமோ. கட்டும் அரசு.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ் திங்கள். அக்டோபர்7, 2013.
யாரைக் கட்டம் கட்டவேண்டுமோ. கட்டும் அரசு.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ் திங்கள். அக்டோபர்7, 2013.
No comments:
Post a Comment