இந்திய இசை ரசிகர்களுக்கு அது நிச்சயம் அதிர்ச்சியான செய்தி! 13 வயதில் பாடத் துவங்கி 70 வருடங்களாகப் பாடிக்கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கர் இனி பாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். " இசையுலகில் நிறைய மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இது வரவேற்கப்பட்ட ஒன்று என்றாலும், என்னால் அந்த மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால், இனி பாடுவதை நிறுத்திக்கொள்ளப்போகிறேன் " என்று பாலீஷாகக் குட்பை சொல்லியிருக்கிறார் லதா மங்கேஷ்கர் .- மிஸ் யூ மேடம்!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 24-4-2013
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 24-4-2013
No comments:
Post a Comment