* சின்னதாய்ப் பரிசென்ன வேண்டுமென்றேன்... அடுக்குமாடி வீடு என்றாய்... இது உனக்கே அடுக்குமாடி...?
arivucs@ twitter.com
* என் பர்ஸ்ல எவ்வளவு பணமிருக்குதுன்னு துல்லியமா கணிப்பதில் என் மனைவிக்கு இரண்டாமிடம். முதலிடம் டிராபிக் போலீசுக்கு...!
bommaiya @ twitter.com.
* நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை அவருக்கே விளக்க வேண்டிய நிலை வரவே கூடாது!
csk @ twitter.com.
* எனக்குத் தெரிஞ்சு ரொம்ப நளா கவர்ன்மென்ட் ஜாப் தேடிட்டு இருக்கிறதுல முக்கியமான பையன் ராகுல் காந்திதான்!
minimeens @ twitter.com.
* மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும் : தா.பாண்டியன்.
' பனிமூட்டமா இருக்குதா? பங்குனி வெயிலு பல்ல இளிச்சுகிட்டு இருக்கு...'
vaalu @ facebook.com.
-- வலைவாசி. சண்டே ஸ்பெஷல் .
-- தினமலர். 6-10-2013.

No comments:
Post a Comment