என்னாச்சு புத்தாயிரமாண்டு சபதங்கள்?
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் சர்வதேச அளவிலான கழிப்பிட வசதி தொடர்பான உச்சி மாநாடு அதிர்ச்சியான தகவலைத் தந்து தொடங்கியிருக்கிற்து. உலகம் முழுவதும் 205 கோடிப் பேருக்குக் கழிப்பிட வசதி இல்லை. வயிற்றுப்போக்கு, அம்மை, மலேரியா போன்ற நோய்களால் ஆண்டுதோறும் 10 லட்சம் குழந்தைகள் இறப்பதற்குக் கழிப்பிட வசதியின்மையும் ஒரு காரணம்.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013.

No comments:
Post a Comment