"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Friday, April 9, 2010
அப்படியா...
' வெந்து கெட்டது முருங்கைக் கீரை , வேகாமல் கெட்டது அகத்திக் கீரை ' என்பார்கள் . இதன் மூலப் பொருள் என்னவென்றால் , முருங்கைக் கீரையை வேக வைத்தும் , அகத்திக் கீரையை நன்றாக வேக வைத்தும் சாப்பிட வேண்டும் என்பதுதான் . --- பாக்யா .
No comments:
Post a Comment