' ஐ.க்யூ ' வளர்க்கச் சில ஐடியாக்கள்...
* நிறைய வாசியுங்கள்.
* இளமையோடு இருக்க வேண்டும் என்றால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருங்கள். காரணம், வயதான நரி புதிய தந்திரங்களைக் கற்றுக்கொள்ளாது.
* நீங்கள் வலது கைப் பழக்கம் உடையவராக இருந்தால், இடது கையாலும்.... இடது கைப் பழக்கம் உடையவராக இருந்தால் வலது கையாலும் எழுதிப் பழகுங்கள். இதன் மூலம் மூளையின் வேகமும் கவனமும் அதிகரிக்கும். தர்க்க அறிவை வளர்த்துக்கொள்வதற்கு இது ஒரு சின்ன எக்சர்சைஸ் !
* குறுக்கெழுத்துப் புதிர்கள், சுடோகு புதிர்கள் ஆகியவற்றுக்கு விடை காண முயலுங்கள்.
* ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், இன்னொன்றுக்கு தாவிப் பழகாதீர்கள் !
---ந. வினோத்குமார். ஆனந்தவிகடன், 30. 06. 2010.
2 comments:
படிப்பதால் ஐ.க்யூ வளரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாலட்ஜ்தான் வளரும். நாலட்ஜ் என்பது ஞாபகம் நன்றாக இருக்கிற எல்லாருக்கும் இருக்கும். ஐக்யூ அதைச் செயல் படுத்துகிற வேகம். ட்ர்டிஷனலாக ஐக்யூவை நிஜ வயசுக்கும், அறிவின் வயசுக்கும் இருக்கும் விகிதமாகச் சொல்வார்கள். ஆகவே அதிக ஐக்யூ என்பது அதிக மூப்பு!
Dear jawahar , நன்கு சொன்னீர்கள் . நன்றி !
Post a Comment