"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Sunday, March 4, 2012
மேஜிக் பெருக்கல் !
கீழே உள்ள பெருக்கல் கணக்குகளைக் கவனியுங்க : 4 X 1738 = 6952 . 4 x 1963 = 7852 . 12 x 483 = 5796 . ஒவ்வொன்றிலும் 1 முதல் 9 வரையிலான எண்கள் வந்துள்ளன ! --- தினமலர் இணைப்பு . பிப்ரவரி 4 , 2011 .
No comments:
Post a Comment