* லாவண்டர் நறுமணம் மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸான மனநிறைவைத்தரும்.
* ரோஜா மணம் காதலைத் தூண்டும். படுக்கையறையில் இதைப் பயன்படுத்தலாம்.
* எலுமிச்சை புத்துணர்ச்சியும், ஆற்றலையும் தரும். அது பூச்சிக்கொல்லியும்கூட .
* திரவ நறுமணப் பொருள்கள் குளிர்ச்சியான உணர்வைத் தருவதுடன், அமைதியான சூழலை ஏற்படுத்தவும் உதவும்.
* மல்லிகையின் நறுமணம் இனிமையான புத்துணர்ச்சியைத் தரும்.
-- சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, மார்ச் 1,2014.

No comments:
Post a Comment