* யானையின் உடலில் 107 மர்ம ஸ்தானங்கள் இருக்கின்றன. அவற்றில் அடித்தால் யானைக்கு மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற
அதிர்ச்சிகள் ஏற்படும்.
* முதலையின் ஆங்கில வார்த்தை 'குரோக்கடைல்'. இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அந்த மொழியில் இந்த
வார்த்தைக்கு அர்த்தமே 'பல்லி' என்பதுதான்.
* மகாபாரத யுத்தம் நடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் துவாரகையை கடல் கொண்டது.
* ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய விண்கலம் ஒன்று இப்போது 67 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வால்
நட்சத்திரம் ஒன்றை எட்டிப்பிடிப்பதற்காக அதைத் துரத்திச் சென்றுகொண்டிருக்கிறது.
அந்த விண்கலத்தின் பெயர் ரொசட்டா.

No comments:
Post a Comment