* எல்லாவற்றையும் மக்கச்செய்து அழித்துவிடும் மண், விதையை மட்டும் உயிர்பிக்கச் செய்வதுதான் இயற்கையின் மிகப்
பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று...!
-- thimiru @ twitter.com
* கூட்டமாக இருக்கும் பசுக்களை "HERD OF COWS" என்றுதான் ஆங்கில இலக்கணப்படி அழைக்க வேண்டும்.
மீன்களின் கூட்டத்தை "SCHOOL" என்றும், சிங்கங்களின் கூட்டத்தை "PRIDE" என்றும், செம்மறி ஆடுகளின் கூட்டத்தை
"FLOCK" என்றும், காகங்களின் கூட்டத்தை "MURDER" என்றும் அழைக்க வேண்டூம்.
ஆனா இதெல்லாத்தையும் விட சுவாரஸ்யமானது என்னன்னா ஆந்தைகளின் கூட்டத்தை "PARLIAMENT" என்றும், பபூன்
குரங்குகளின் கூட்டத்தை "CONGRESS" என்றும் சொல்ல வேண்டுமாம்.
--- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 2-3-2014.

No comments:
Post a Comment