புதன் -- அதிவேகம்
சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் கோள். விநாடிக்கு 48 கி.மீ. வேகத்தில். 88 நாட்களில் சூரியனை ஒரு சுற்று சுற்றிவிடுகிறது.
வெள்ளி -- அதிவெப்பம்.
சூரியக் குடும்பத்தின் வெப்பமான கோள். இதன் வளிமண்டலத்தில் 96 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடு நிரம்பியிருப்பதே காரணம். சராசரி வெப்பநிலை 4600 டிகிரி செல்சியஸ்.
செவ்வாய் -- சிவந்த மண்.
செவ்வாய் கோள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், அதில் இரும்பு ஆக்சைடு நிரம்பியிருப்பதுதான்.
வியாழன் -- புயலடிக்கும்.
வாயு மிகுந்த இந்தக் கோளின் எடையற்ற வளிமண்டலமும், வலுவான ஈர்ப்புவிசையும் பெரும் புயல் மேகங்கள் உருவாகக் காரணமாக இருக்கின்றன. பூமியில் உருவாகும் புயல்களைப் போல 3 மடங்கு வலுவானவை அவை.
சனியின் டைட்டன் -- மீதேன் மழை.
சனி கோளின் மிகப் பெரிய நிலவான டைட்டனில் பெய்யும் மீதேன் மழையைக் கொண்டு ராக்கெட்டே ஓட்டலாம்.
நெப்டியூன் -- அடர்த்தி.
வாயுக்களால் நிரம்பிய, வெளிப்புறம் பனிப்படலத்தைக் கொண்ட நான்கு கோள்களில் நெப்டியூனும் ஒன்று. அந்த வகையில் மிகவும் அடர்த்தியானது.
யுரேனஸ் -- தொலைவு.
சூரியனில் இருந்து பெறும் வெபத்தில் வெறும் 5 சதவீதத்தையே இது திரும்ப எதிரொளிக்கிறது. சூரியனில் இருந்து தள்ளி இருப்பதே காரணம்.
நிலவு -- குளிர்ச்சி
வளிமண்டலமே கிடையாது என்பதால், இதைப் போல ஜில்லென்று துணைக்கோள் வேறு எதுவுமே இல்லை. நிலவின் மறுபக்கத்தில் உள்ள சூரியனைப் பார்க்காத பெருங்குழிகள் குளிர் சுரங்கங்களாக இருக்கின்றன.
-- ஆதி. நம்ப முடிகிறதா? மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், மார்ச் 5 ,2014

No comments:
Post a Comment