நம் தோலில் முக்கியமாக இரண்டு படிமங்கள் உள்ளன. மேற்புறம் இருப்பது எபிடெர்மிஸ், அதற்குக் கீழே இருப்பது டெர்மிஸ்.
டெர்மிஸ் பகுதியில் கட்டமைப்புள்ள புரதங்கள் உள்ளன. இவைதான் தோலுக்குத் தேவைப்படும் உறுதியையும், மீள்சக்தியையும் ( Elasticity ) அளிக்கின்றன. இவை பெரும்பாலும் கொலாஜென் என்ற நார் இழைகளால் அமையப்படவை. கூடவே எலாஸ்டின் என்ற பொருள் இதில் உள்ளது. வயதாகி முதிய கட்டத்தை எட்டும்போது, கொலாஜென் குறைகிறது. இதன் காரணமாக கொலாஜென், நார் இழைகள் தளர்வடைகின்றன. சில இடங்களில் கடினமடைகின்றன. இதன் காரணமாகத்தான் மூப்பின்போது சில இடங்களில் தோல் தொளதொள என்றும், சில இடங்களில் சுருக்கங்களோடும் காட்சியளிக்கின்றன.
-- குட்டீஸ் சந்தேக மேடை. -- ஜி.எஸ்.எஸ்.
-- தின மலர். இணைப்பு சிறுவர் மலர். மார்ச் 28,2014.

No comments:
Post a Comment