* -- ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்தோம். இப்போது செல்போன் கொடுத்து கெடுக்கிறோம்.
vanitaj@twitter.com
* --வெண்பொங்கல்ல போடுற மிளகு எல்லாம் நமக்கே வரும். ஆனால், சர்க்கரை பொங்கல்ல போடுற முந்திரி திராட்சை ஒன்னு
கூட நமக்கு வராது. இதுதான் வாழ்க்கை...
seeni@ twitter.com
* --ஒரே சிலந்தியைப் போல இன்னொரு சிலந்தி வலை பின்னாது!
-- பறப்பியல் விதிகளின்படி தேனீக்களால் பறக்கவே முடியாது! அதன் உடல் அவ்வளவு குண்டு, இறக்கையோ ரொம்ப
சின்னது. ஆனாலும் தேனீக்கள் பறப்பது ஆச்சரியம்தான்!
-- முத்தத்தைப் பற்றிப் படிக்கும் பிரத்யேக துறைக்கு பெயர் பிலிமடோலஜி!
* -- தாய்லாந்து ராமாயணம் என்றழைக்கப்படும் ராமாகெய்ன், தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியமாகும்! இது வால்மீகியின்
ராமாயணத்தை மூலமாகக் கொண்டது!
tamilfacts@twitter.com
--சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 30-3-2014.

No comments:
Post a Comment