* தலையில் சராசரியாக 1 லட்சம் முடிகள் இருக்கும்.
* கண்ணிமைகள் ஒரு நாளைக்கு 20,000 முறை இமைக்கின்றன.
* இதயம் ஒரு நாளைக்கு 1 லட்சம் முறை துடிக்கிறது.
* நாம் சாப்பிட்ட உணவு மொத்தமாக செரிமானம் அடைய 12 மணி நேரம் ஆகும்.
* நம் உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கிறது.
* உடலில் 230 மூட்டு இணைப்புகள் இருக்கின்றன.
* தும்மும்போது நமது மூக்கில் இருந்து 160 கி.மீ. வேகத்தில் காற்றை வெளியேற்றுகிறோம்.
* உடலில் உள்ள மிகவும் வலுவான தசை மாசெட்டர் தசை. இது தாடையில் இருக்கிறது.
* வளர்ந்த ஒருவரது நுரையீரலில் 30 கோடி காற்றுப் பைகள் இருக்கின்றன.
* உடலில் 70 சதவீதம் தண்ணீர் இருக்கிறது.
* நமது நரம்புகள் அனைத்தையும் இணைத்தால் கிட்டத்தட்ட 10,000 கி.மீ.இருக்கும்.
-- நம்ப முடிகிறதா? மாயாபஜார்.
-- - 'தி இந்து' நாளிதழ்., புதன், பிப்ரவரி 19, 2014.

No comments:
Post a Comment