* ஒவ்வொரு பெண்னின் உயர்வுக்கு கீழே இரண்டு ஆண்கள் இருப்பர்.
1. தந்தை 2. கணவன்.
* தமிழர்களை கொல்லும் பொறுப்பை மற்றவர்கள் ஏற்று கொண்டு இருக்கிறார்கள்; தமிழைக் கொல்லும் பொறுப்பை
தமிழர்களே ஏற்று கொண்டு இருக்கிறார்கள்.
alexious@ twitter.com
* கூட்டணியை விட்டு விலகியதைச் சொல்லி பிரதமர் வருத்தப்பட்டார் : அழகிரி.
வீட்டை விட்டே விலக்கிவிட்டார்கள்னு நீங்க சொல்லுங்க...
sabasabas @ facebook.com
* அப்போது பேனா! இப்போது பென் ட்ரைவ்! தொலைப்பதில் முன்னேறிவிட்டோம்!
erodekathir@ twitter.com
* சார்லி சாப்ளின் மாறுவேட போட்டியில் உண்மையான சார்லி சாப்ளினே கலந்து கொண்டாராம் ! ஆனால், அதில் அவருக்கு
மூன்றாவது இடம்தான் கிடைத்தது !
* அமெரிக்க டாலர் என்பதின் அடையாளமாக 's' இந்த சின்னம் பயன்படுத்தப்பட்டாலும் அமெரிக்க கரன்சிகளின் எந்த
இடத்திலும் இந்த சின்னம் இருக்காது,
* உலகத்தின் மொத்த மக்கள்தொகையை விடவும் அதிக பாக்டீரியாக்கள் நம் வாயில் இருக்கின்றன!
tamilfacts@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர் நாளிதழ் .23-3-2014.

No comments:
Post a Comment