Thursday, May 6, 2010

பாலியல் வளர்ச்சி !

சிக்மண்ட் ஃப்ராய்டு , குழந்தைகளின் பாலியல் வளர்ச்சியை ஆறு கட்டங்களாகப் பிரித்துள்ளார் .
1 . ஓரல் ஸ்டேஜ் ( தாய்ப் பால் சூப்புவதால் இன்ப உணர்ச்சி அடைவது ) .
2 . அனல் ஸ்டேஜ் ( உடல் கழிவுகளை அகற்றுவதன் மூலம் இன்பம் உணர்வது .
3 . பேலிக் ஸ்டேஜ் ( எதிர் பாலினத்தின் பிறப்புறுப்பின் மீது ஆர்வம் கொள்ளுவது ).
4 . இடிபல் ஸ்டேஜ் ( ஆன் குழந்தைக்கு தாயிடமும் , பெண் குழந்தைக்குத் தந்தையிடமும் ஈர்ப்பு ஏற்படுதல் ) .
5 . லேடன்ட் ஸ்டேஜ் ( தன்னுடைய பிறப்புறுப்பின் மீது ஈர்ப்பு ஏற்படுதல் ) .
6 . ஜெனிட்டல் ஸ்டேஜ் ( ஆணுக்குப் பெண்ணிடமும் , பெண்ணுக்கு ஆணிடமும் ஈர்ப்பு ஏற்படுதல் ) .
--- டாக்டர் டி . நாராயண ரெட்டி , செக்ஸாலஜிஸ்ட் . ஆனந்தவிகடன் . 9 . 12 . 2009 .

2 comments:

வால்பையன் said...

இதற்கு எதாவது வயது வித்தியாசம் சொல்லியிருக்கிறாரா!?

க. சந்தானம் said...

அன்பு வால்பையன் அவர்களுக்கு, வயது வித்தியாசம் ஏதும் கூறவில்லை . குழந்தைகள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார் .