ஜல்பம் , விதண்டை என வாதங்கள் இரண்டு வகை .
வாதிப் பிரதிவாதிகள் தம் பக்கத்துக் குணங்களையும் , எதிரி பக்கத்துக் குணங்களையும் எடுத்துரைப்பது ஜல்பம் .
தம் பக்கத்தைப் பற்றி கூறாமல் , எதிர் பக்கத்தைக் கண்டிப்பது விதண்டையாகும் . அதாங்க விதண்டாவாதம் .
--- தினமலர் . டிசம்பர் 6 2009 .
No comments:
Post a Comment