சாக்லெட்டின் சிறப்புப் பெயர் ' தியோ பிரோமா காகோ ' என்பதாகும் . 1728ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டுத் தாவரவியல் விஞ்ஞானி லின்னேயஸ் என்பவர் சூட்டிய இந்தப் பெயரின் பொருள் ' கடவுளின் உணவு ' என்பதாகும் . நம்மூரில் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதத்திற்கு இணையானப் பெயர் இது !
--- தினமலர் . டிசம்பர் 18 , 2009 .
No comments:
Post a Comment