Tuesday, May 25, 2010

மாணிக்கவாசகர் .

மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவண்ணாமலையில் இருந்த பொழுது மார்கழி மாதம் வந்தது . பெண்கள் குளங்களில் நீராடினார்கள் . பாவை நோன்பு மேற்கொண்டார்கள் . அப்போது அவர் பாடியது திருவெம்பாவை . பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்புதல் , நோன்புக்கு செல்லுதல் , சிவனை வாழ்த்தி பாடுதல் , ஆடுதல் என அவர்கள் செயல்களை விளக்கும் திருவெம்பாவை குளமே சிவபார்வதி வடிவம் என்கிறார் .
-- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 17 . 2009 .

2 comments:

Sivamjothi said...

I saw his temple at tiruvannamali in giri valam path.

க. சந்தானம் said...

Dear Balu, Thank you for your information !