ஆடையை , கூறை என்ற தமிழ்ச் சொல்லால் குறிப்பர் . தறியில் நெய்யப்பட்டு கூறுபடுத்தப்படுவதால் கூறை என்று ஆடை குறிக்கப்படும் . ஆடை வகைகளை பதினேழாகப் பிரிப்பர் .
கந்தை , விரிபம் , கண்டை , பிழையல் , வேதகம் , புங்கம் , பங்கம் , கத்தியம் , துரியம் , சிற்றில் , நாகம் , பாரி , பாளிதம் , காம்பு , நேத்திரம் , மயிரகம் , வயிரியம் என்பவை அவை .
--- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 24 . 2009 .
No comments:
Post a Comment