Tuesday, May 18, 2010

நான்கு வயிறுகள் !

பசு மாடுகள் , ஒட்டகங்கள் , எருமை மாடுகள் ஆகியவற்றுக்கு நான்கு வயிறுகள் . பசுமாடு , தீனியைத் தின்ற பிறகு , ரூமென் என்ற வயிற்றுப் பகுதிக்கு அனுப்புகிறது . பின்பு , ரெடிகுலம் என்ற வயிற்றுப்பகுதிக்கு அது செல்கிறது . மீண்டும் பசு மாடு தனது வாய்க்கே தீனியை கொண்டு வந்து , அதை அசை போடுகிறது . கடைசியில் ஓமாசும் என்ற பகுதிக்கும் , அபமோசம் என்ற வயிற்றுப் பகுதிக்குச் சென்று இறுதியில் செரிமானமாகிறது !
--- தினமலர் . டிசம்பர் 11 , 2009 .

No comments: