Saturday, December 25, 2010

இது தெரியுமா ?

* மரங்கள் பற்றிய படிப்பு : டெண்ட்ராலாஜி
* பாம்புகள் பற்றிய படிப்பு : ஓஃபியாலஜி .
* பறவைகள் பற்றிய படிப்பு : ஆர்னிதாலஜி .
* செல் , திசுக்கள் பற்றிய படிப்பு : ஹிஸ்டாலஜி .
* சின்னங்கள் பற்றிய படிப்பு : ஐகனாலஜி .
* சங்குகள் பற்றிய படிப்பு : காங்காலஜி .
* மலைகள் பற்றிய படிப்பு : ஓரோலஜி .
* பாசிகள் பற்றிய படிப்பு : ஃபைகாலஜி .
* தோல் பற்றிய படிப்பு : டெர்மடாலஜி .
* குகைகள் பற்றிய படிப்பு : ஸ்பெலியாலஜி .
* பூச்சிகள் பற்றீய படிப்பு : என்டோமாலஜி .
* பாறைகள் பற்றிய படிப்பு : லிதாலஜி .
* தசைகள் பற்றிய படிப்பு : மையாலஜி .
* திமிங்கிலங்கள் பற்றீய படிப்பு : செடாலஜி .
* பழங்கள் , விதைகள் பற்றிய படிப்பு : கார்பாலஜி .
* நோய்கள் பற்றிய படிப்பு : பேதாலஜி .
* எறும்புகள் பற்றிய படிப்பு : மைர்மெகாலஜி .

2 comments:

Ilakkuvanar Thiruvalluvan said...

ஆண்டவர் துறைகள் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளார். பாராட்டுகள். அவற்றைப் பின்வருமாறு தமிழில் குறிப்பிட வேண்டும்.

dendrology - மரவியல்

ophiology - பாம்பியல்

ornithology - பறவை யியல்

histology - மெய்ம்மியியல்

iconology - குறியீட்டியல்

conchology - சங்கியல்

orology -மலையியல்

phycology - பாசியியல்

dermotology - தோலியல்

speleology - குகையியல்

entomology -பூச்சியியல்

lithology -பாறையியல்

myology - தசையியல்

cetology - திமிங்கிலவியல்

carpology -கனியியல்

pathology -நோயியல்

myrmecology - எறும்பியல்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

Unknown said...

சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ��������