* ஆசியா, ஐரோப்பாஆகிய இரண்டு கண்டங்களிலும் அமைந்திருக்கும் ஒரே நகரம், துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்.
* காண்டாமிருகத்தின் கொம்பு அடர்த்தியான முடிகளால் ஆனது.
* அமெரிக்காவில் உள்ள 'ஜார்ஜ் வாஷிங்டன் பாலம்' மீது தினமும் சராசரியாக 2 லட்சம் கார்கள் செல்கின்றன.
* அமெரிக்காவின் முதல் விமானப் படை , ஐந்து ஹாட் ஏர் பலூன்கள் ( Hot - air balloons) மற்றும் 50 வீரர்களோடு
தொடங்கப்பட்டது.
* பாம்புகளுக்குக் கண் இமைகள் இல்லாததால், அதனால் கண் சிமிட்டவும் மூடவும் முடியாது.
* ஒரு மனிதன், தன் வாழ்நாளில் சுமார் 30 டன் உணவை உட்கொள்கிறான். இது ஆறு யானைகளுக்குச் சமம்.
-- சுட்டி விகடன். 15-01-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.

No comments:
Post a Comment