உங்கள் ஆசிரியர் ஒரு எண்ணைக் கண்டுபிடிப்பதற்காகச் சில குறிப்புகளைத் தருகிறார். அதை வைத்துக் கொண்டு அந்த எண்ணைக் கண்டுபிடியுங்களேன்.
குறிப்புகள் :
1. அது ஒரு பகா எண் ( prime number ).
2. அது ஒரு முழு எண் (whole number ).
3. ஒன்றை விட அது பெரிய எண்.
4. அது இரட்டை எண்ணாகவோ அல்லது சதுர எண்ணாகவோ ( double or square ) இருக்கலாம்.
இன்னும் தெரியவில்லையா? அது ஒற்றை இலக்க இரட்டைப்படை எண். எங்கே விடையைக் கண்டுபிடியுங்கள்.
விடை : 2.
-- மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், ஏப்ரல் 23, 2014.
மனக் கணக்கு
அது இரட்டை இலக்க எண். இலக்கங்கள் ஐந்து மடங்கு எண்ணிக்கைக்கு சமம். அதனுடன் 9ஐக் கூட்டினால், அந்த எண்கள் வரிசை தலைகீழாக மாறிவிடும். அது என்ன எண் என்பதை ஊகிக்க முடிகிறதா?
-- விடை : 45.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், ஏப்ரல் 30, 2014.
No comments:
Post a Comment