"aagilaththil 'டயட்' ( Diet ) என்ற சொல்லுக்கு, 'உணவு' என்றுதான் அர்த்தம். உணவுக் கட்டுப்பாட்டை 'டயட் கன்ட்ரோல்' என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக, நீரிழிவு இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவை, 'டயபெடிக் டயட்' என்பார்கள். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உணவு, 'ரீனல் டயட்' ( Renal diet ). எனவே, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதை 'டயட்டிங்' என்று சொல்வதே சரி. பேச்சு வழக்கில் 'டயட்' என்று மாறிவிட்டது."
'ஹீலியம் வாயு'
''ஹீலியம் வாயு, மிக மிக லேசானது. காற்றைவிட எடை குறைந்தது. ஒரு லிட்டர் காற்றின் எடை 1.25 கிராம் எனக் கொண்டால், ஹீலியத்தின் எடை 0.18 கிராம் மட்டுமே. தண்ணீருக்குள் பந்தை அமிழ்த்தினாலும் அது வேகமாக வெளியேறி மிதக்கும். காரணம், தண்ணீரைவிடக் குறைந்த எடைகொண்டது காற்று. பந்தின் எடையை அதிகப்படுத்தினாலும், அது அந்த இடத்தில் உள்ள தண்ணீரின் எடைக்குக் குறைவாகவே இருக்கும். அதேபோல, பலூனில் எவ்வளவு ஹீலியத்தை நிரப்பினாலும்
அது காற்றின் எடையைவிடக் குறைவாகவே இருப்பதால், மேலே எழும்பிப் பறக்கிறது."
-- மைடியர் ஜீபா! ஹாசிப்கான்.
-- சுட்டி விகடன். 15-01-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.

No comments:
Post a Comment